Skip to main content

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஆசீர்வாதம்

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஆசீர்வாதம்



அடியேனுக்கு மிக உகந்த திவ்ய தேசம் உறையூர் கமலவல்லி நாச்சியார். சற்று முன் பிரபந்தப் புத்தகத்தை நாச்சியார் ஆசிர்வதிக்க அதை ஸ்ரீராமானுஜர் பெற்றுக்கொண்டார். 

என் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த என் ஆப்த நண்பர் Kesavan Srinivasan அவர்களுக்கு தலையல்லால் கைமாறிலேன் 

படத்தில் ஸ்ரீ உ.வே ஸ்ரீவத்ஸன் (பராசர பட்டர்) ஸ்வாமிகள். 

- சுஜாதா தேசிகன்

5.5.2022




Comments