Skip to main content

Posts

Showing posts from August, 2004

கீச்கீச்

எச்சரிக்கை: இதை படிக்க உங்களுக்கு நிறையப் பொறுமை வேண்டும். நடுநடுவே ஏகப்பட்ட தொந்தரவு நேரலாம். எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு "கீச்கீச்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அட நிஜமாதான் சார்! நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வாருங்கள். முதல் மாடி, நம்பர் 2C மகாலக்ஷ்மி தெரு, தி.நகர். போன மாசம் தான் கல்யாணம் ஆனது. புது வீட்டுக்குப் போய் இரண்டு வாரம் தான் ஆகிறது. வீட்டிற்கு வாருங்கள், அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும். இன்னும் நம்பவில்லையா? என் கஷ்டத்தை எப்படி உங்களுக்குப் புரிய வைப்பேன்? சரி, இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து எனக்குக் கேட்கும் அந்தக் "கீச்கீச்" சத்தத்தையும் சேர்த்தே எழுதுகிறேன். அப்போதான் என் கஷ்டம் உங்களுக்குப் புரியும். "கீச்கீச்" என்ன சத்தம் கேட்டதா ? சத்தம் அலர்ஜி என்றால் தொடர்ந்து படிப்பது உங்களுக்கு நல்லதில்லை. பிறகு உங்கள் இஷ்டம். "கீச்கீச்" முதலில் அந்த "கீச்கீச்" சத்தம் ஜன்னலிருந்து வருகிறது என்று நினைத்து எல்லா ஜன்னலுக்கும் எண்ணெய் போட்டேன். "கீச

Down Memory Lane

Today's posting is " Down Memory Lane" by Sujatha. This article featured in Nrisimhapriya August 2004 issue ( English Edition ) I have never been asked why I became a Tamil writer. Let me think.. I was born in Triplicane and almost from my cradle whisked off to Srirangam by my grandmother. My father was in a transferable job and this was the reason given for my early separation from my parents. Srirangam had its own oddities and charm. Even now it has some, but today's Srirangam is not my childhood town. Except for the inner Uttra and Chitra streets and the sanctum, every thing has changed irrevocably. Every morning the Prabandam verses were afloat in our ears recited in a sing-song voice , by little Vishnava boys, thanks to a Vedapathasala established by my ancestor Kuvalagudi Singam Iyengar . This was a Charity Trust for the children of poor Iyengar families. Young and bright-eyed boys were given sustenance, along with Upanishad's and Diyva Prabandam less

Memories of Dr.TSS Rajan

I am pleased to introduce Professor G.Rangarajan (GR), IIT Madras through my blog this week. Mr.GR has spent his first 25 years in Srirangam and was educated at The High School for boys, Srirangam and later at St.Joseph's College,Trichy. Prof GR can be reached at rangavijaya@yahoo.com Last week Mr.GR has sent me a mail which read ...."A friend and classmate of my father, by name Sri Ramaswamy, donated an autobiography by the late TSS Rajan called Ninaivu Alaigal to me.This contains an account of Srirangam as it was about a century ago.So I have translated the relevant portions into English and have sent you the word file containing this translation.TSS Rajan was a minister in the erstwhile Rajaji ministries holding charge of the portfolios of Health and Hindu Religious and Charitable endowments.He was a congressman who left a lucrative practice as a surgeon in Tiruchy to join the freedom struggle.Earlier he went to England to study medicine and was harassed by the orthodox vai