"விரைவில்" வரவிருக்கும் புத்தகங்கள்...
( எழுத்தாளர் கடுகு நினைவாக )
குட்டிப் பெண்ணும் ராமானுஜரும் ( அக்டோபர் 2020 )
( திருக்கோளூர் பெண் பிள்ளை கதைகள் )
( திருக்கோளூர் பெண் பிள்ளை கதைகள் )
ஊர்கள் சொல்லும் கதைகள் ( டிசம்பர் 2020 )
( பயணக் கட்டுரைகள் )
( பயணக் கட்டுரைகள் )
வலம் கட்டுரைகள் ( டிசம்பர் 2020 )
( வலம் புத்தகத்தில் பிரசுரமான கட்டுரைகள் )
( வலம் புத்தகத்தில் பிரசுரமான கட்டுரைகள் )
திருவரங்க கையேடு ( டிசம்பர் 2020 )
(பயணக் கட்டுரைகள் )
(பயணக் கட்டுரைகள் )
சீதாராம திருப்பாவை ( டிசம்பர் 2020 )
( திருப்பவையும் ராமாயணமும்)
சிறுகதை தொகுதி - 2
( அவ்வப்போது எழுதிய சில சிறுகதைகள்)
Will the published books be available globally to be purchased by NRIs like us?
ReplyDeleteI also plan to publish as ebooks, so it should be available for NRIs also.
Deleteஇவையெல்லாம் pustaka.co.inல் வர வாய்ப்புள்ளதா?
ReplyDeleteவாய்ப்பு உள்ளது.
Deleteவணக்கம்.ஶ்ரீ ராம பாரதி சுவாமிகள் பற்றிய பதிவை படித்தேன்.தேவகானம் ஒலி நாடா எங்கு கிடைக்கும்? திருவாய்மொழி ஆயிரம் பாடல்களையும் இசையுடன் பாடியிருக்கிறாரா?
ReplyDeletehttp://www.araiyar.com/ என்ற லிங்கில் பார்க்கவும். எல்லா திருவாய்மொழியும் பாடவில்லை. அங்கே விசாரித்தால் மேலும் தகவல் கிடைக்கும்.
Deleteபார்த்தஸாரதி தை 10, ஸார்வரி
ReplyDeleteநமஸ்காரம் ஸ்வாமி. அடியேனுக்கு பதம் பிரித்த பிரபந்தம் ஐந்து 5 பிரதிகள் முன்பதிவு செய்யவேண்டும்.
ஃபோன் 9566101562 வாட்ஸப் 9940571649
பணம் செலுத்தும் முறை தெரிவித்ததும் உடனடியாக செலுத்துகிறேன்.
தாஸன் பார்த்தஸாரதி.
நிச்சயம் வரும் போது தெரிவிக்கிறேன். நன்றி
Delete