லால்பாக், சதாப்தி, சென்னை எக்ஸ்பிரஸ் - ரத்து செய்யபட்டுள்ளது. பெங்களூர் மெயில் - ஐந்து மணி நேரம் தாமதம். மைசூர் சென்னை - காவேரி எக்ஸ்பிரஸ் - ரத்துதானது என்று செய்தித்தாளில் போடப்பட்டுள்ளது ஆனால் ரயிவே தகவல் மையத்தில் ரத்தாகவில்லை என்கிறார்கள். சென்னை - பெங்களூர் இடையே பழுதுப்பட்ட இனைப்பு இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள் . சென்னை பெங்களூர் மழையை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது. ரயில்வே தகவல் அறிய : 139 மேலும் தொலைபேசி எண்கள்: 22874670,22200971,22200972 தென்னக ரயில்வே தகவல் தளம் : http://www.indianrail.gov.in/temp.htm புயல் பற்றிய செயற்கைகோள் படங்கள் : http://www.imd.gov.in/section/satmet/img/sa.htm [ Update 1 27/05/05] [%image(20051027-chennai_rain.jpg|360|197|Chennai Rain)%] சென்னை மழை படம் உதவி தமிழ் முரசு [ Update 2 27/10/05] மேலும் சென்னை படங்கள் : தினமணியில். [ Update 3 - 28/10/05 11:30am ] சென்னை மழை நிலவரம் : அருள் , நாராயணன் , பத்ரி சன் டிவி நிலவரம்: உயிர்மை [ Update 4 - 28/10/05 11:50am ] சென்னை - பெங்களூர் KSRTC and TNSTC பேருந்துக