Skip to main content

முக்கியமான அறிவிப்பு - மோசடி வேலை

 முக்கியமான அறிவிப்பு 

இன்று ஒருவர் “உங்களுக்கு பணம் அனுப்பிவிட்டேன். புத்தகம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, போன புதன் கிழமையே அனுப்பிவிடுவீர்கள் என்று கூறினீர்களே” என்றார். 

எனக்கு சந்தேகம் வந்து அவரிடம் பேசிய போது 9789804936 மொபைல் நம்பரிலிருந்து ஒரு நபர் ( கணேஷ் வரதன் ) என்று கூறியிருக்கிறார். 

அவர் இந்த 9884214060 எண்ணுக்கு GPay அனுப்ப சொல்லியிருக்கிறார்.  பணத்தை அனுப்பிய பிறகு.  

இந்த இரண்டு நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இது ஒரு மோசடி வேலை.

தயவு செய்து Ramanuja Desika Munigal Trustக்கு மட்டும் பணம் அனுப்புங்கள். வேறு யாருக்கும் அனுப்பாதீர்கள். 

இந்த இரண்டு போன் நம்பரிலும் எந்த பதிலும் இல்லை. இந்த இரண்டு நம்பரும் facebookல் தேடிய Hema Malini என்ற நபருக்கு செல்லுகிறது. 

cyber crime க்கு புகார் கொடுக்க இருக்கிறேன். முகநூலில் காவல் துறை நண்பர்கள் இருந்தால் உதவலாம். 


நன்றி
- சுஜாதா தேசிகன்
22.05.2022




Comments