இன்று நடந்த இறுதி அஞ்சலி புகைப்படம், மற்றும் வீடியோக்களை Indiaglitz எனக்கு மெயிலில் Links அனுப்பியிருக்கிறார்கள்.. என்ன இருக்கிறது என்று இன்னும் நான் பார்க்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்.
Tribute To Sujatha
http://www.indiaglitz.com
Kamal's Tribute To Sujatha
http://www.indiaglitz.com
http://www.indiaglitz.com
Press சரியாக கவரோஜ் கொடுக்கவில்லை என்று சிலர் கமெண்ட் மற்றும் மெயிலில் தெரிவித்திருந்தீர்கள். சில இடத்துக்கு பிரஸ் ரிப்போட்டர்ஸை அனுமதிக்கவில்லை. அதே போல் சில பேட்டிகள் கேட்ட போது மறுத்திருக்கலாம். இன்று பிரஸ் மற்றும், போலீஸின் ஒத்துழைப்பை வெகுவாக பாராட்டலாம்.
Indiaglitz காத்திக்கு நன்றி.
Comments
Post a Comment