Skip to main content

இராமானுசன் அடி பூமன்னவே !

இராமானுச நூற்றந்தாதியின் கடைசி வரியில் வரும் ’இராமானுசன் அடி பூமன்னவே’ இது தான் தொடரின் தலைப்பு.

இந்த ஜகத்தில் யார் பெரியவர் ?

பெரியவர் பெரியவர் திருமால் பெரியவர்
திருமால் தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டருள் பெரியோர் தூய சடகோபன்
சடகோபன் அருள் ஜகத்தினும் பெரிதே
சடகோபன் தூய இராமானுசர் உள்ளத்தோடு ஒடுக்கம்.
அதனால் உய்ய ஒரே வழி உடையவர் திருவடி !

பெரும் புகழையுடைய இராமானுசரின் திருவடித்தாமரைகளைத் தலையில் தாங்கி அவர் பாதையில் பயணிப்போம். 

Comments