Skip to main content

பெண்களூர்-0 5

Old comments from my previous Blog

Ippo theriyudhu sir. Bangalore la mattum yaen indha pasanga ivlo kadalai podaraanga appadinu. Ellam indha maNNin magimai :-)

By F e r r a r i, at Tue Feb 22, 05:04:34 PM IST  

பிரபு,
உங்கள் ஆராய்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது ;-)
தேசிகன்

By Desikan, at Tue Feb 22, 05:19:45 PM IST  

Desikan,

Informative and also humorous :-) how many more 'peNgalUr' articles are you planning? Keep writing!

'Kadalai' reminded me of my good old GCT days :-(

என்றென்றும் அன்புடன்
பாலா

By Anonymous, at Tue Feb 22, 05:46:08 PM IST  

தேசி, ஸ்பெல்லிங் மிஷ்டேக், அது "பெந்த காளு" - "கள்ளே காளு" என்றால் வேர்கடலை
உஷா

By Anonymous, at Tue Feb 22, 06:08:55 PM IST  

உஷா முந்திக் கொண்டார்.

பெந்தக்காளூர் என்பதே சரி.
அப்புறம், கள்ளே காளு இல்லை.
கட்லே காளு! [உச்சரிப்பு: kadle kaaLu]

பெங்களூர் வரும் இளைஞர்களுக்கு
ஏதோ நம்மாலான உதவி! :-)

By சுபமூகா, at Tue Feb 22, 07:31:35 PM IST  

உஷா, சுபமூகா,
திருத்தியதற்கு நன்றி.
தேசிகன்.

By Desikan, at Tue Feb 22, 08:19:29 PM IST  

சௌ சௌ என்று ஒரு காயை அழைப்பார்களே? பெங்களூர் கத்தரிக்காய என்று கூட இன்னொரு பெயர் உண்டு. அதற்கும் மூலக்காரணம் சொன்னால், ஜென்ம சாபல்யமடைவேன்.

By Boston Bala, at Tue Feb 22, 11:14:16 PM IST  

பாஸ்டன் பாலாவினைப் போல் நானும் இந்த செள செள பாத்தின் சொல் மூலத்தினை விசாரித்துப்பார்த்தேன். என் கன்னட நண்பர்கள் யாருக்கும் "கொத்தில்லா".

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், தேசிகன்.

By Santhosh Guru, at Wed Feb 23, 11:52:23 AM IST  

இன்னொரு சந்தேகம் !!!

"சொல்ப" என்ற வார்த்தையிலிருந்து தான் தமிழில் "சொற்ப" என்ற வார்த்தையும் வந்ததா ?

By Santhosh Guru, at Thu Feb 24, 12:01:43 PM IST  

Santhosh Guru,
தமிழிலிருந்து கன்னடத்திற்கு சென்றிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்த கன்னட நண்பரிடம் 'சவ் சவ்' என்றால் என்ன என்று கேட்டேன் அதற்கு அவர் "ஸ்வீட் + காரம்" என்றார்.

Boston Bala,
பெங்களூர் கத்தரிக்காய பற்றி இன்னும் தெரியவில்லை. தெரிந்தவுடன் கூறுகிறேன்.

By Desikan, at Thu Feb 24, 01:02:57 PM IST  

தமிழும், பிராக்கிருதம் என்ற மொழியும் சேர்ந்து உருவானது கன்னடம் என்று சிவகாமி சபதத்தில் வரும். ஆனால் இதை பெங்களூரில் யாராவது உதை வாங்கினால் நான் பொறுப்பில்லை :-)))
உஷா

By Anonymous, at Thu Feb 24, 03:07:08 PM IST  

kempe gowda niruviya matra moondru mandapangal edhu edhu endru last week hindu bangalore edition young world supplementil padithen. I recollect only one. it is Ulsoor lake-il ulla mandabamam.

By Anonymous, at Fri Feb 25, 03:42:35 PM IST  

'சொல்ப' என்பது ப்ராகிருதத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். 'ல்ப' என வரும் சொற்கள் தமிழில் 'ற்ப' என மாறிவிடுகின்றன. 'கற்பனை'-'கல்பன', 'சிற்பம்' - 'சில்ப' போன்றவை வடமொழியில் இருந்து மருவி வந்தவையே.

By Sudharsan, at Fri Feb 25, 04:41:54 PM IST  

Anonymous,

Correct. Where are the other two ?

Sudharsan,
Thanks for the info.

By Desikan, at Fri Feb 25, 05:51:04 PM IST  

//ஆராய்ந்ததில் ஒன்று ரவா உப்புமா, மன்றொன்று ரவா கேசரி!.
இந்த பதார்த்தத்துக்கு பெயர் - "சவ் சவ் பாத்"...//

சவ் சவ் பாத்தில் வருவது ரவையாலானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை ரவா உப்புமா என்று அழைக்க முடியும் என்று தெரியவில்லை. அது ஒரு சவ்..பக்கத்தில் கேசரி போல் இருப்பது இன்னொரு சவ்..! இரண்டையும் சேர்த்து சவ்.. சவ்.. பாத்! இதுவே நான் அறிந்த மூலம்.

By ROSAVASANTH, at Tue Mar 01, 09:12:33 AM IST  

//உப்புமா என்று அழைக்க முடியும் என்று தெரியவில்லை. //

என்று தோன்றவில்லை என்று வாசிக்கவும்.

By ROSAVASANTH, at Tue Mar 01, 09:13:44 AM IST  

ROSAVASANTH,

I am not an expert ;-).
But the one which I ate was rava uppuma. chow+chow = sweet+karam as told by my kannada friends.

By Desikan, at Tue Mar 01, 02:54:08 PM IST  

Comments