www.desikan.com தளம் இயங்கும வழங்கி (சர்வர்) சில தடங்கல்களை நேற்று சந்திக்க நேர்ந்தது. இதனால் நேர்மை என்ற பதிவை பலர் படிக்கமுடியாமல் போய்விட்டது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தடங்கலுக்கு மன்னிக்கவும்.
என்னை தனி அஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி.
நேர்மை என்ற பதிவை தொடர்ந்து படிக்க இங்கு சுட்டியை கிளிக் செய்யவும்.
Comments
Post a Comment