Skip to main content

பெருங்காயம் - சிறுகதை

குங்குமத்தில் வந்த சிறுகதை.






நன்றி: குங்குமம்

Comments

  1. திருவுக்கும் திருவாகிய செல்வா...!

    வாழ்த்துக்கள்...

    (http://balhanuman.wordpress.com/2012/11/26/பெருங்காயம்-சுஜாதா-தேசி)-தளத்திலும் வந்துள்ளது...

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. வணக்கம் திரு.சுஜாதா தேசிகன்.இக்கதையை குங்குமத்தில் வாசித்து,மிகவும் ரசித்தேன்.எனது நெருங்கிய இலக்கிய நண்பர்களிடம் சிலாகித்தேன்.ஒரு மெல்லிய நூல் கோல நடை.ஒரு அழுத்தமான கரு.கொஞ்சம் பிசகினால்,செயற்கையான நாடகமாகி விடக்கூடிய விஷயத்தை,நீங்கள் கையாண்ட விதம் அருமை.ஒரு வகையில் சுஜாதா அவர்களின் கதை வாசிப்பு அனுபவமும் வாய்த்தது.அதுதான் சுஜாதாவின் தனியாளுமை!அன்பும் நட்பும்...நேசமிகு எஸ்.ராஜகுமாரன்.[thamizkkuudam@gmail.com]உலகம் அழியாத 21-12-2012 அதிகாலையில்...

    ReplyDelete
  4. ன்புள்ள நேசமிகு ராஜகுமாரன், இந்த கதை உங்களை கவர்ந்ததில் மகிழ்ச்சி. தொடர்பில் இருங்கள். சுஜாதா தேசிகன்

    ReplyDelete
  5. அன்புள்ள தேசிகன் அவர்களுக்கு,

    வணக்கம். சிறிது நாட்களுக்குப் பிறகு, உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். பிழைப்பு தேடி பெருநகரம் வந்த எல்லோரும் ஒரு கணம் யோசித்திருப்பார்கள். மிக நல்ல கதை. நன்றி.

    அன்பன்,
    ஸ்ரீநிவாசன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீநிவாசன். கதை எழுதும் போது நோக்கம் எதுவும் இல்லாமல் தான் எழுதுகிறேன்.

      Delete
  6. மோரில் பெருங்காயம் இருப்பதன் அர்த்தம் என்ன சார்...விளக்கினால் மகிழ்வேன்.

    ReplyDelete
    Replies
    1. 'பெருங்'காயம் என்று படித்து பாருங்கள்.

      Delete
  7. "அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே" வும், கடைசி வரிகளுமே கதையின் contentஐச் சொல்லிவிட்டன. 'பெற்றோரை' ஊரில் விட்டுவிட்டு, ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம் என்று பார்க்கப்போவதற்கும், தன்னுடைய ஊரை, கோவிலை விட்டுப் பிழைக்கச் செல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..

    ReplyDelete

Post a Comment