Skip to main content

சுஜாதாவின் நூல்கள் வெளியீட்டு விழா

வெள்ளிக்கிழமை மாலை சுஜாதாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அதை பற்றி நான் எழுதுவதை விட மற்றவர்கள் எழுதுவதே சிறப்பு. அந்த விழாவை பற்றி  ஆசாத் அருமையாக எழுதியிருக்கார். அதை இங்கு படிக்கலாம்


தினமலரில் அதை பற்றிய சிறு குறிப்பை இங்கு காணலாம்.


தினமலர் செய்தி
[%popup(20060108-07_01_2006_006_005_001.jpg|779|492|தினமலர் புகைப்படம்)%]


நான் அந்த விழாவில் வைரமுத்து வெளியிட 'சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்' என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். அதை பற்றி வைரமுத்து பேசினார். (நான் பேசவில்லை பயப்படாதீர்கள் )


 [%popup(20060108-desikan_small.jpg|400|300|என்னுடைய படம்)%]


அடுத்த நாள் விழாவில் சீரியஸான காமெடிகள் பல நடைபெற்றன. எழுதிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் பதிவில் போடுகிறேன்.  காத்திருங்கள்.


[ Update 1: 9th Jan 2005, 10:45am ] இந்த நிகழ்ச்சி பற்றி அந்திமழையில் வந்திருக்கும் குற்ப்பு.


[ எனக்கு என் புகைப்படத்தை அனுப்பி வைத்த என் நண்பர் சாமிநாதன் மற்றும்  புகைப்படத்தை எடுத்த உப்பிலிக்கு நன்றி ]

Comments