சுஜாதா அவர்கள் சென்னை ( கிண்டி) MIT கல்லூரி வெள்ளி விழா மலரில் எழுதிய கட்டுரையை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆங்கில கட்டுரை என்று நினைக்கிறேன். அந்த கட்டுரையின் பிரதியை யாராவது வைத்திருந்ததல் எனக்கு அனுப்புங்கள். மகிழ்ச்சியடைவேன்.
சில MIT நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.
அன்புடன்,
தேசிகன்
Comments
Post a Comment