வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு வாகை கூட்டத்தில் எனது சிறுகதை தொகுப்பு வெளியீடு. இடம் கப்பன் பூங்கா ( ப்ரஸ் க்ளப் எதிரில் )
வெளியிட நேசமிகு ராஜகுமாரன் சென்னையிலிருந்து வருகிறார். இவரிடம் நான் மூன்று முறை பேசியிருப்பேன், பார்த்ததில்லை.
பெற்றுக் கொள்ள இரா.வினோத் வருகிறார். இவரை பார்த்ததில்லை, பேசியதில்லை.
இந்த மாதிரி கூட்டங்களில் நல்ல நண்பர்கள் கிடைக்கிறார்கள். நீங்களும் கலந்துக்கொண்டால் சந்தோஷப்படுவேன்.
- சுஜாதா தேசிகன்
விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteநன்றி
Deleteஉங்கள் புத்தகம் வெளி வருவதில் மிக்க மகிழ்ச்சி தேசிகன் சார். மனமார்ந்த வாழ்த்துகள்...
ReplyDeleteதில்லியில் உங்களைச் சந்திக்க முடியாததில் வருத்தம்! பார்க்கலாம் எப்போது சந்திக்க வாய்க்கிறதென.....
கிடைக்குமிடம் பற்றிய தகவலும் சொல்லுங்கள்.....
நன்றி வெங்கட். அடுத்த முறை சந்திக்கலாம்.
Deletehttps://www.nhm.in/shop/home.php?cat=1207 கிடைக்கும்.
Its been long time since we met. I will come for the function.
ReplyDelete