சில வருஷங்களுக்கு முன் ஏதோ ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. முதற்பதிப்பு ஏப்ரல் 1981, விலை ரூ4/=, 80 பக்கங்கள்!
வலைப்பதிவு, டிவிட்டர், ஃபேஸ் புக் என்று வந்த பிறகு இந்த மாதிரி புத்தகங்கள் பிரசுரித்தால் வாங்க ஆள் இருப்பார்களா என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் சுமார் பத்து நல்ல விமர்சனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை.
Desikan sir, how are you...please keep posting more frequently...
ReplyDeleteNice. I just visited Your Blog today. It's nice ; Keep Posting ... நானும் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகன்தான்.
ReplyDeleteநானும் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகன்தான்.
ReplyDeleteநானும் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகன்தான்.
ReplyDeleteungalai ponra oruvarai thaan thedi kondirunthen,
tamil il pakirvatharku enna seiya vendum?.........
//வலைப்பதிவு, டிவிட்டர், ஃபேஸ் புக் என்று வந்த பிறகு இந்த மாதிரி புத்தகங்கள் பிரசுரித்தால் வாங்க ஆள் இருப்பார்களா என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் சுமார் பத்து நல்ல விமர்சனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. //
ReplyDeleteஇது என்ன புத்தகம்? அவங்க சாரோட கதைகள்ல ஃபேவரிட் என்னனு சொல்லிருக்காங்களா? அந்த மாதிரி இப்போ ஒரு வெர்ஷன் போடணும் ஆசைன்னா சொல்ல வர்றீங்க?