இன்று மார்கழி ஆரம்பம். போன வருடம் தினமும் அந்தந்த திருப்பாவை பாடலுக்கு, படம், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கம், கோலம் என்று பதிவுகள் போட்டேன். இந்த வருடம் வேறு மாதிரி செய்யலாம் என்று யோசித்தேன். ஏனோ முடியவில்லை. போன வருடம் செய்ததை பார்பதற்கு வலது பக்கத்தில் 'இன்றைய திருப்பாவை' படத்தை கிளிக் செய்யவும்
Comments
Post a Comment