அப்பாடா ஒரு வழியாக இன்று முடித்துவிட்டேன்!.
IIM இந்தோர் (Indore) தங்கள் ஆண்டு விழா (IRIS 2005) கொண்டாட்டமாக ஒரு puzzle விளையாட்டு போட்டியை இந்த ஆண்டு வைத்துள்ளார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் முயன்று ( சில சமயம் நண்பர்களிடம் கேட்டு ) இன்று காலைதான் முடிக்க முடிந்தது. ( மொத்தம் 29 நிலை(level) ).
[%image(20051219-KluelessFinal.jpg|507|250|Final Page of KlueLess)%]
முடித்த பின் மூளையை வாட்டர் வாஷ் சர்விஸ் செய்த உணர்வு :-) . நீங்களும் முயன்று பாருங்களேன்.
விளையாட்டுக்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும் ( http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/ )
தயவு செய்து விடை தெரிந்தவர்கள் விடைகளை இங்கு பின்னூட்டமிடாதீர்கள். மற்றவர்களும் முயன்று பார்த்து அனுபவிக்கட்டுமே!. (Clue, மறைமுக குறிப்பு கொடுப்பதற்கு தடையில்லை)
கேம் ரூல்ஸ் - http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/game.asp
Comments
Post a Comment