என்னுடைய ஓர் அனுபவத்தை எழுதினேன். கட்டுரையா, சிறுகதையா என்று தெரியவில்லை. சனிக்கிழமை திரு சுஜாதாவை 'அம்பலம் சாட்டில்' பார்த்த போது நான் எழுதியதை கொடுத்து "சார் உங்களுக்கு எப்போ டைம் இருக்கோ படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்" என்றேன்.
நான் எழுதியதை உடனே படித்தார் ( பாவம் அவர் :-), சில இடங்களை திரும்பவும் எழுதுமாறு சொல்லியிருக்கிறார்.
அதை திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதிய பின் இங்கு போடலாம் என்று இருக்கிறேன்.
இந்த அனுபவத்தையே ஒரு அனுபவமாக பின் எழுதலாம் என்று தோன்றுகிறது!.
Old Comments from my previous blog.
Thalaiva unga Photovai ameeraga aanduviza malarla paarhthEn :-)
By Maravandu - Ganesh, at Thu Jun 17, 04:58:13 PM IST
Post by prakash
கதையை எப்ப போடப்போறீங்க?
Mon, Jun 14 2004 5:26
Post by Eelanathan
கதையை விரைவில் எதிர்பார்க்கிறேன். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் தான் குட்டுப்பட்டிருக்கிறீர்கள்
Tue, Jun 15 2004 10:25
Post by Ramnath
eppadi?
Sat, Jun 19 2004 6:26
Comments
Post a Comment