ஆனந்த விகடனில் சுஜாதா ஆரம்பித்திற்கும் தொடர். போன முறை பேசிய போது 8-9 வாரம் போகும் என்றார். இதை பற்றி தீபக் எழுதியுள்ளார். ஆரம்பம் என்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம் ( "அப்படீன்னா?" என்றார் வசந்த். "அப்படியா?" என்றார் கணேஷ். மற்றும் ரசிக்கும் படி இருந்தது ).
அடுத்ததாக நிலாச்சாரலில் சுஜாதா அவர்களின் நேர்காணல். கிட்டத்தட்ட ஒரு டஜன் கேள்விகள். கேள்விகளை விட பதில் சின்னது. பதில் எழுதும் போது, பக்கத்து விட்டு அழும் குழந்தை, மேல் மாடி ஸ்டிரியோ அவரை டிஸ்டர்ப் செய்ததா என்று கேட்க வேண்டும். நேர்கணலுக்கு எடுத்து செல்லும் லிங்க் இங்கே
Comments
Post a Comment