Skip to main content

மீண்டும் மூளைக்கு வேலை

போன வருடம் டிசம்பர் மாதம் "மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை" என்ற பதிவுவை பார்த்திருப்பீர்கள். இன்னுமும் எனக்கு 'நான் இந்த Levelல்' இருக்கிறேன் எனக்கு உதவுங்கள்  என்று  ஈமெயிலில் என்னன சிலர் கேட்பதுண்டு. இந்த புதிர் இணையத்தில் நிஜமாகவே ஒரு பெரும் வெற்றி அடைந்தது.


இதை தயாரித்த IIM Indore மாணவர்கள் இதற்கு தனியாக http://www.playklueless.com என்ற வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.


அதில் Hall of Fame என்ற தொடுப்பில் வரிசை எண் 455ல் ஒரு விஐபி பேர் இருக்கிறது :-)

Comments