பரவச பொங்கல்
அன்புள்ள சுஜாதா தேசிகன் அவர்களுக்கு,
நலமா ? கல்கியில் சமீபத்தில் நீங்கள் எழுதிய கதையை படித்தேன். நன்றாக இருந்தது. உங்கள் ஃபேஸ்புக்கிலும் கமெண்ட் போட்டிருக்கிறேன்.
உங்களிடமிருந்து ஒர் உதவி தேவைப்படுகிறது.
’Orgasm’ என்று ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன ? ஆய்வுக்காக எனக்கு இந்த தமிழாக்கம் தேவைப்படுகிறது. ஒரு சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். .
’Orgasm’ என்று ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன ? ஆய்வுக்காக எனக்கு இந்த தமிழாக்கம் தேவைப்படுகிறது. ஒரு சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். .
இணையத்தில் தேடினால் கெட்ட கெட்ட விஷயங்கள் தான் வருகிறது. கூகிளில் தேடிய போது பரவசநிலை, உச்சநிலை, பரவச பொங்கல் போன்ற சொல் பிரயோகங்கள் தான் வருகிறது. சிலர் கிளைமாக்ஸ் போன்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறார்கள்.
திருப்திபடுதல் கிட்டே வருகிறது ஆனால் திருப்தியாக இல்லை.
”ஐ” படத்தில் வருவது போல ”அதுக்கும் மேலே” என்பது மாதிரியான ஒரு வார்த்தை வேண்டும்.
எனக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
K....
k......b@gmail.com
k......b@gmail.com
அன்புள்ள கே...
நலம்.
தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை.
இன்றைய என் அனுபவத்தை சொல்லுகிறேன். அதிலிருந்து அந்த வார்த்தைக்கு விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்.
சரியாக பதினோரு மணிக்கு அந்த இடத்துக்கு சென்றேன்.
உங்க பெயர் என்ன என்று கேட்டார்கள்.
கொடுத்தேன்.
உங்க கடவுச்சொல் ?
அதையும் கொடுத்தேன்.
விடுவதாக இல்லை
நீங்கள் மணிதன் தான் என்பதற்கு என்ன சாட்சி நிருபிக்க முடியுமா ?
என்ன மாதிரி சமூகம் இது என்று நினைத்துக்கொண்டேன்.
அதை அடைய இதை எல்லாம் செய்யது தான் ஆக வேண்டும்.
எதையோ சுருக்கி, வளைந்த இருந்ததை காண்பித்து இது என்ன என்றார்கள்.
வேறு எதையாவது காமிக்க சொன்னேன். காண்பித்தார்கள்.
என்ன என்று சொன்னேன். (என்ன என்பது இந்த பதிலுக்கு தேவை இல்லாத விஷயம். சொன்னாலும் உங்களுக்கு புரியாது, எனக்கே புரியவில்லை smile emoticon )

கொஞ்ச நேரம் மவுனத்துக்கு பிறகு உள்ளே விட்டார்கள்.
உள்ளே சென்ற போது அந்த அதிர்ச்சி கார்த்துக்கொண்டு இருந்தது “சாரி சார் இன்று பலர் காத்திருக்கிறார்கள். நாளைக்கு வேண்டும் என்றால் .... ஆனால் விலை
”கொஞ்ச கூடுதலாக இருக்கும் பரவாயில்லையா ?”
சரி எப்படியும் அதை அடைய வேண்டும் என்று உள்ளே வந்துவிட்டோம் இனி திரும்ப போக கூடாது என்று முடிவு செய்து. சரி என்றேன்.
திரும்பவும் கேள்விகள் ஊர், பெயர், வயசு, நீங்கள் ஆணா ? பெண்ணா ? கிழே வேண்டுமா மேலே வேண்டுமா ? போன்ற விவபரங்களையும் கேட்டார்கள்.

எதற்கு எவ்வளவு விபரங்கள் கேட்கிறார்கள் என்று புரியவில்லை. இருந்தாலும் ஆசை யாரை விட்டது. கொடுத்தேன்.
பணம் செலுத்த சொன்னார்கள்... காத்துக்கொண்டு இருந்தேன்.
மணி 11.04 ...
சில நிமிஷம் கழித்து “வருந்துகிறோம்... ஏதோ பிரச்சனை திரும்பவும் முயற்சிக்கவும் ” என்று வந்தது.
நான் விடவில்லை திரும்பவும் மூன்றாவது வரியிலிருந்து படிக்கவும்.
11.06
திரும்பவும் படித்துவிட்டீர்களா.. சரி

எனக்கு இந்த அனுபவம் பல தடவை நடந்திருக்கிறது. எல்லா முறையும் வெற்றி கிடைத்ததில்லை.
அது கிடைக்காது, சில முறை கிடைக்கும் போல இருக்கும் ஆனால் ஏமாற்றிவிடும்.
இதற்கு முயற்சி, பொறுமை எப்போதும் வேண்டும்.
திரும்பவும் ஊர், பெயர், வயசு, ஆண்/பெண், மேலே கீழே... மேலும் கேள்விகள் .. பணம் செலுத்துவிட்டு... க்யூவில்...
11:17..
மூச்சை பிடித்துக்கொண்டு இந்த முறை கிடைக்குமா ?
11:19..
11:20
....என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போது... கிடைத்துவிட்டது !
S10 - 22 UB
இந்த அனுபவம் தான் நீங்கள் கேட்ட ஆறு எழுத்து Orgasm
சரியான தமிழ் வார்த்தை ஐஆர்சிடிசி
( இதுவும் ஆறு எழுத்து ! )

அன்புடன்,
சுஜாதா தேசிகன்
சுஜாதா தேசிகன்
Pongalo Pongal!!!
ReplyDeleteSuperb ;-)
ReplyDeleteSuperb :-))))))))
ReplyDeleteDear Desikan
ReplyDeleteExpecting a write up regarding your experience in chennai about rain.
Dear Desikan
ReplyDeleteTamil translation for Orgasm, in our sanga kala ilakiyams has been mentioned in many texts like purananooru, Agananooru etc, where it is mentioned in Thalaivan, thalaivi conversations as " Yegobanilai " some places as punarchi charam or chitrinaba charam . those days these words are coined to relate a natural phenomena occurring in every living creature as a self rewarding process for the labour spent. Nowadays this word has been translated in many different names to make it as gratification to the reader and excite him during reading process,. that was not the criteria in sangam literatures.
Conclusion : Therefore let Mr. K use the Tamil litreture words instead of using Pongal etc, By the way your IRCTC ticketing process could have given you the self rewarding excitement, but it is the mental state which is difficult to coin a word for the satisfaction you had, which is more than the Orgasm effect. however your notes reflected the physical effort to attain that. thanks
SK
Good fun reading the stuff !!
ReplyDeleteIn a related context, I have been trying out options for a suitable tamil word for "Selfie". Would " த னி நீ " on the lines of " க ணி னி " be a suitable choice ?
நீங்கள் கேட்ட ஆறு எழுத்து Orgasm
ReplyDeleteசரியான தமிழ் வார்த்தை ஐஆர்சிடிசி
( இதுவும் ஆறு எழுத்து ! )!!!!!Classic,sir