tag:blogger.com,1999:blog-8966760223606874637.post2874872269972498555..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: கிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-58018307754919723472022-04-29T14:30:02.751+05:302022-04-29T14:30:02.751+05:30எப்படி எம்பெருமானாரை பிரதிஷ்டை செய்து வைத்தது வைகா...எப்படி எம்பெருமானாரை பிரதிஷ்டை செய்து வைத்தது வைகானஸ ஆகமம் என்று கூறியுள்ளார் அதற்கு ஆதாரம் உள்ளதா? ஒரு காலத்தில் திருவேங்கடம், திருப்பெரும்புதூர் ஆகிய இரண்டுமே பாஞ்சராத்ரம் தான் பிற்காலத்தில் மாறி3. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-59857906522223498142022-01-16T08:50:27.798+05:302022-01-16T08:50:27.798+05:30உடையவர்சிம்மாசனபெரியவர்களின்சேவைஉள்வாங்கியதங்களின்...உடையவர்சிம்மாசனபெரியவர்களின்சேவைஉள்வாங்கியதங்களின்பாததரிசனம்கிடைத்துAnonymoushttps://www.blogger.com/profile/08379905488588064259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-11691714647614405162017-03-13T07:48:01.593+05:302017-03-13T07:48:01.593+05:30Dear Mr.Kannan
I have modified the article and al...Dear Mr.Kannan
I have modified the article and also written another one here. http://sujathadesikan.blogspot.in/2017/03/blog-post_13.html Desikanhttps://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-69432630903628007912017-03-12T13:34:54.570+05:302017-03-12T13:34:54.570+05:30Very deep thinking.you are practicing srivaishnavi...Very deep thinking.you are practicing srivaishnavisim in every aspect of life thats great.Balajihttps://www.blogger.com/profile/05160114764164433467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-22335401471576663952017-03-11T16:30:16.904+05:302017-03-11T16:30:16.904+05:30Dear Sir,
I understand your sentiments behind wri...Dear Sir,

I understand your sentiments behind writing this message. However, Sri AMR is not responsible for packet milk thirumanjanam. In fact several times he has written vehemently condemning such packet milk thirumanjanams and advised both Archakas and the Temple authorities to not use pasteurized milk for thirumanjanam. He has written editorials asking archakas and the Temple authorities to protect Swami Bhashyakarar's Thirumeni. Twenty years back Sri Udayavar Sannithi was in a dirty and dilapidated condition without much revenue under a poor maintenance. Hundreds of SriVaishnavites used to pass through SriPerumbhudhur for many festival occasions to Kanchipuram during the Uthsavam season at Kanchi. But they had no time to spend a couple hours to worship Sri Ramanuja. Many kainkaryams including the Big Temple Car (Ther) and prakaram lightings were completed by the readers after reading the appeals made by Sri AMR in Kumudam Jothidam magazine. You can verify the truth of these statements by checking with the Temple the authorities. After Sri AMR wrote about Sri Bhashyakarar's perumai in his writings thousands of people started coming to Sri Perumbhudhur to get Swami Emperumanar's anugraham. If the avarice of the Temple Authorities who are mostly political appointments, continue to accept packet milk in spite of severe opposition by Sri AMR himself, it will be fair on your part if you place the responsibility on the Temple authorities and not on Sri AMR. He only advocated Saranagathi to Sri Ramanuja and never referred to the Great Acharya as a pariharam for Graha Doshams. Please ascertain the facts thoroughly before making such unkind allegations.

Kannan AMR, New YorkLearning Experience Designerhttps://www.blogger.com/profile/08856007978754697823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-50178950330531749962017-03-07T10:58:58.462+05:302017-03-07T10:58:58.462+05:30"உடையவர் தம்முடைய ஆசாரியர்களையும், பேரருளாளனை..."உடையவர் தம்முடைய ஆசாரியர்களையும், பேரருளாளனையும் நம்பெருமாளையும் நினைத்து பரமபதம் சென்றடைந்தார்" - பெரும்புதூரில் ப்ரதிஷ்டை நடந்த தினத்திலிருந்து 10-12 நாட்களுக்குள் ராமானுஜர் பரமபதித்திருக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்ர ஆகமத்தில் இருக்கும்போது, ஸ்ரீபெரும்புதூர் வைகானச ஆகமத்தில் அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதை எதையொட்டி முடிவு செய்கின்றனர்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-58109730697949850922017-03-07T10:40:09.430+05:302017-03-07T10:40:09.430+05:30அருமையான பகிர்வு....
ஜோதிடர் சொன்னார் என்று அவரை ...அருமையான பகிர்வு....

ஜோதிடர் சொன்னார் என்று அவரை நம்பி பரிகாரம் செய்வது எவ்வளவு அப்பத்தம்.....அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-74842584915062689632017-03-07T09:53:21.159+05:302017-03-07T09:53:21.159+05:30பெருமாளின் அர்ச்சாவதாரம் வெறும் கவ்வினால் வடிக்கப்...பெருமாளின் அர்ச்சாவதாரம் வெறும் கவ்வினால் வடிக்கப்பட்ட பிரதிமை அன்று, அது அவனே என்பது ராமானுஜர் காலத்திலும் அதற்கு முன்பு திருமழிசையாழ்வார் காலத்திலும் ஸ்தாபிக்கபட்ட ஒன்றுதான் (இருமுறை மூலவர் அரங்கநாதர் பவளவாய் திறந்து பேசியதும், திருமழிசை ஆழ்வார் "பைந்நாகப்பாய்", "கிடந்தவாறெழுந்து" போன்ற செய்திகளிலும் அறிவது). பெரும்புதூரிலும் எம்பெருமானாரே அங்கு எழுந்தருளியிருப்பது. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

ராகு, கேது தோஷங்களைப் போக்குவது குரு அல்லவா? ராமானுசனைச் சரண் புகும் வழியாக இந்தப் பரிகாரத்தைச் சொல்லியிருக்கிறார். அபிஷேகம் செய்யும் நேரம் நிதானமாக அவரின் மேனியைப் பார்க்கும் வாயப்பு உள்ளதே. அந்த சமயத்தில் அவரின் காரேய் கருணை சித்திக்கலாமல்லவா? அவரின் திருமேனி பாங்கு கெடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியதும் நம் கடமைதான். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-44480512927680273502017-03-06T19:17:05.010+05:302017-03-06T19:17:05.010+05:30Nice informationNice informationSrininoreply@blogger.com