tag:blogger.com,1999:blog-8966760223606874637.post2648418184832278220..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: பாட்டி வெடித்த வெடி Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-32238360258606142014-04-10T14:25:17.171+05:302014-04-10T14:25:17.171+05:30you have kindled our nostalgia.vivid narration.you have kindled our nostalgia.vivid narration.Narayanan Vhttps://www.blogger.com/profile/05357222229748261526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-53055960421234650182014-04-10T14:23:59.187+05:302014-04-10T14:23:59.187+05:30you have kindled our nostalgia.vivid narration.you have kindled our nostalgia.vivid narration.Narayanan Vhttps://www.blogger.com/profile/05357222229748261526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-80422677428572484052014-01-17T20:16:55.570+05:302014-01-17T20:16:55.570+05:30You took me to my childhood days. Thanks Desikan S...You took me to my childhood days. Thanks Desikan SirM Venkatraman, Bangalore-32https://www.blogger.com/profile/04686251162306049700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-37817805213484005252014-01-17T20:16:10.310+05:302014-01-17T20:16:10.310+05:30neengalh ezhuthiyathai padiththadum naan pazhaiya ...neengalh ezhuthiyathai padiththadum naan pazhaiya ninaivugalhil mithanthen.M Venkatraman, Bangalore-32https://www.blogger.com/profile/04686251162306049700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-29570525048828046922014-01-13T03:30:06.499+05:302014-01-13T03:30:06.499+05:30அன்புள்ள தேசிகன்,
நீங்கள் தீபாவளிக்கு எழுதியதை பொ...அன்புள்ள தேசிகன்,

நீங்கள் தீபாவளிக்கு எழுதியதை பொங்கலுக்குதான் படிக்கிறேன்! நல்ல நகைச்சுவையாக இருந்தது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

ஆண்டாள் மற்றும் அமுதனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்!

அன்பன்,
ஸ்ரீநிவாஸன்,
சென்னைSrinivasan Chellappanhttps://www.blogger.com/profile/04021908594242616482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-55622721297156911172013-11-04T10:00:15.532+05:302013-11-04T10:00:15.532+05:30இனிமையான அனுபவங்கள்.....
பாட்டி வெடித்த வெடியும் ...இனிமையான அனுபவங்கள்.....

பாட்டி வெடித்த வெடியும் ரிஷபன் சாரின் பின்னூட்டமும் படித்து படித்து சிரித்தேன்.... :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-43889916808966142202013-11-03T18:49:33.098+05:302013-11-03T18:49:33.098+05:30தீபாவளி முதல் நாள் இரவு தெப்பகுளம், NSB சாலை # we ...தீபாவளி முதல் நாள் இரவு தெப்பகுளம், NSB சாலை # we used to go in cycle from Srirangam to NSB road just to roam around 15 days before deepavali. Golden days
VRhttps://www.blogger.com/profile/07435130591072091439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-81303712989681078422013-11-03T18:48:02.220+05:302013-11-03T18:48:02.220+05:30தீபாவளியின் முக்கிய அங்கத்தினராக தையல் அன்று இருந்...தீபாவளியின் முக்கிய அங்கத்தினராக தையல் அன்று இருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது பார்த்தவிட்டு பெல்ஸ் தைத்த அனுபவம் இன்றும் பசுமை. பெல்ஸ் அடியில் ஜிப் வைத்து தைத்து.....அது ஒரு கனாக்காலம்VRhttps://www.blogger.com/profile/07435130591072091439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-65377491216694369072013-11-03T09:07:20.784+05:302013-11-03T09:07:20.784+05:30அவர் கடைக்கு சென்றால் சோப்பு துண்டால் மார்க் செய்ய...அவர் கடைக்கு சென்றால் சோப்பு துண்டால் மார்க் செய்யப்பட்டு துணியை அரச மர சுள்ளி கட்டு மாதிரி கட்டி வைத்திருப்பார்.
வீட்டுக்கு வந்து போட்டுக்கொண்டு பார்க்கும் போது மர்மஸ்தானத்தை ஏதோ இழுப்பது போலவும். உட்கார்ந்தால் முட்டியை இறுக்குவது போலவும் இருக்கும்.

என் டெய்லர் இன்னும் கேவலம்.. கீழவாசல் கோபுரத்தினுள் கடை.. தூரத்தில் பார்த்து லைட் எரிந்தால் ஆர்வமாய் ஓடி.. ‘தம்பி.. நாளைக்கு வா’ என்று பிள்ளையார் சனீஸ்வரனுக்கு சொன்னமாதிரி திருப்பி அனுப்புவதிலேயே குறியாய் இருப்பார்.
ஒரு முறை அவர் தைத்துக் கொடுத்த பேண்ட்டை அப்படியே நம்பி பிரித்துப் பார்க்காம்ல் எடுத்துக் கொண்டு போய்.. போட்டுக் கொண்டு சபையில் வந்து அமர்ந்தால்.. ஜிப் போடும் பகுதியில் ராஜகோபுர வாசல் மாதிரி காற்று ஜிவ்வென்று பிய்த்துக் கொண்டு போனது..
மனுஷ்ன தைக்க மறந்திருக்கிறார்.. திரும்பி வந்து கேட்டால் கண்ணில் நீர் வ்ர சிரிக்கிறார் !
ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-28018881265509979382013-11-03T09:02:32.674+05:302013-11-03T09:02:32.674+05:30இதற்கு மேலேயும் செய்திருக்கிறோம் ஆனால் பொதுநலம் கர...இதற்கு மேலேயும் செய்திருக்கிறோம் ஆனால் பொதுநலம் கருதி அதை எங்கே எழுதாமல் விட்டுவிடுகிறேன்.
ஹாஹா உங்கள் பொது நலம் வாழ்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-14190384080680602092013-11-03T07:47:23.446+05:302013-11-03T07:47:23.446+05:30மிகவும் தைரியமான பாட்டி...!
இனிய தீப ஒளித் திருநா...மிகவும் தைரியமான பாட்டி...!

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com