tag:blogger.com,1999:blog-8966760223606874637.post1959789756668094735..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: சாமி படம்Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-85668549526814570992013-06-29T11:02:16.959+05:302013-06-29T11:02:16.959+05:30ஒரு சிறு திருத்தம்! சித்ரஹார் நிகழ்ச்சி இந்திப் பா...ஒரு சிறு திருத்தம்! சித்ரஹார் நிகழ்ச்சி இந்திப் பாட்டுகளுக்கு மட்டுமே. சித்திரமாலா என்று 2 வாரங்களுக்கு ஒருமுறை வியாழன் இரவு வரும் நிகழ்ச்சியில்தான் தமிழ் உட்பட் பிராந்திய மொழிப்பாடல்கள் வரும்.

சித்ரஹார் புதன், வெள்ளி இரண்டு நாட்களும் வரும். வெள்ளி டெல்லியிலுருந்தும், புதன் பாம்பேயிலிருந்தும் ஒளிபரப்பாகிவந்தது.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-47230173674354726422011-02-06T17:12:58.000+05:302011-02-06T17:12:58.000+05:30அன்புள்ள தேசிகன்,உங்களைப்பற்றி சுஜாதா உயிருடன் இரு...அன்புள்ள தேசிகன்,

உங்களைப்பற்றி சுஜாதா உயிருடன் இருந்த காலத்திலேயே கேள்விபட்டிருந்தாலும் உங்கள் வலைமனையை சமீபத்தில்தான் வாசிக்கநேர்ந்தது. சாமிபடம் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அது ஏனோ ஸ்ரீரங்கத்து தேவதைகளை வாசிப்பதுபோலவே தான் தோன்றியது. உங்கள் எழுத்தில் சுஜாதாவின் தாக்கமும் சாயலும் தெரிகிறது. சுஜாதாவை ரொம்ப விரும்பி படித்தாதால் எனது கன்னி முயற்சிகள் கூட அவ்வாறே அமைந்தது.

உங்கள் வலைமனையில் பழைய பதிவுகள் எல்லாவற்றையும் படிக்க துவங்கியுள்ளேன். சுஜாதா இன்று இல்லையே என்ற ஏக்கத்தை குறைப்பதாக உள்ளது உங்கள் எழுத்து நடை.

/// செல்வத்துடன் சகவாசம் வைத்துக்கொள்ள எல்லோர் வீட்டிலும் தடைவிதித்திருந்தார்கள். ஆனால் நாங்கள் அவன் பின்னால்தான் சென்றோம். ///

உங்கள் செல்வம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் "பெண் வேஷம்" வரதனை ஞாபகபடுத்துகிறது. வர்ணனையில் சற்றே வித்யாசம் இருந்தாலும் இதை தவிர்க்க முடியவில்லை. பொதுவாக பையன்கள் வாழ்வில் செல்வம் மாதிரி யாரேனும் ஒருவராவது அமைவார்கள். ஒருவேளை என்வாழ்வில் நேர்ந்த இதுபோன்ற விஷயத்தை எழுதினாலும் வரதன் சாயல் இருக்கும்தான் போலும்.

வாழ்த்து(க்)கள். நன்றி.
அன்பன்
ஸ்ரீனிவாசன்srinivasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-25320855794674186892011-02-07T02:10:40.000+05:302011-02-07T02:10:40.000+05:30அன்புள்ள ஸ்ரீநிவாசன், உங்கள் பாராட்டுக்கு நன்றி. த...அன்புள்ள ஸ்ரீநிவாசன்,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
தேசிகன்Desikannoreply@blogger.com