tag:blogger.com,1999:blog-8966760223606874637.post1300226460993819107..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: ஆசார டயட் Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-64755211960225317312017-03-01T09:39:18.964+05:302017-03-01T09:39:18.964+05:30Excellent and well written. Excellent and well written. Sundar Chakkararajanhttps://www.blogger.com/profile/09886293182087343284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-54398536957259736482016-08-24T09:06:34.278+05:302016-08-24T09:06:34.278+05:30அத்தனைக் கருத்துக்களும் அருமை !அனைவரும்
பின்பற்ற வ...அத்தனைக் கருத்துக்களும் அருமை !அனைவரும்
பின்பற்ற வேண்டியவை !KANNAA NALAMAAhttps://www.blogger.com/profile/10840066979428869273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-46382787817209723832016-08-16T19:08:06.678+05:302016-08-16T19:08:06.678+05:30எப்பேர்ப்பட்ட ஆச்சாரமான ஹோட்டல்களிலும் மெஸ்களிலும்...எப்பேர்ப்பட்ட ஆச்சாரமான ஹோட்டல்களிலும் மெஸ்களிலும் (கவனிக்க : ஆச்சாரமான) சுத்தம் என்பது சுத்தமாக இல்லை. பேச்சுலர் வாழ்க்கையில் ரூம் ஷேர் பண்ணிக்கொண்டு வாழ்பவர்கள் உண்மையில் பாவம். அவர்களுக்கு வேறு வழி இல்லை..

மறுபக்கம், மக்கள் ஹோட்டலுக்கு போவது என்பது சுவையில் ஒரு வெரைட்டி வேண்டி, நாக்கை தொங்க போட்டு வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். ஹோட்டல் டேஸ்ட் வீட்டில் வருவதில்லை என்கிற கமெண்ட் கூடவே வருகிறது.

இது விஷயமாக சங்கராச்சாரியார் தெய்வத்தின் குரலில் அழகாய் எழுதியிருக்கிறார்கள்.

நல்லதோ கெட்டதோ.. சர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து.

உங்கள் பதிவு அருமை.. பாராட்டுக்கள்.Srirangam LIC Raghavanhttps://www.blogger.com/profile/07849435464963615066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-88077637873002853722016-08-15T22:27:47.981+05:302016-08-15T22:27:47.981+05:30அருமையான கட்டுரை. ஆகார நியமத்தை இவ்வளவு அழகாக, எளி...அருமையான கட்டுரை. ஆகார நியமத்தை இவ்வளவு அழகாக, எளிதாக விளக்க சுஜாதா தேசிகனால் மட்டுமே முடியும்.Venkathttps://www.blogger.com/profile/12429652092012640806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-49970814291908673032016-08-15T20:03:15.660+05:302016-08-15T20:03:15.660+05:30இக்கால சூழலில் தவிர்க்க இயலாமல் சாப்பிட வேண்டியிரு...இக்கால சூழலில் தவிர்க்க இயலாமல் சாப்பிட வேண்டியிருக்கிறது. இதிலும் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டால் உடல் நலம் காக்கப்படும். ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com