tag:blogger.com,1999:blog-8966760223606874637.post8550223404914786477..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: வணக்கம் சென்னை - 4Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-58631188660056235182014-11-12T20:01:39.932+05:302014-11-12T20:01:39.932+05:30Read offer document carefully என்பதை மியூச்சுவல் ஃ...Read offer document carefully என்பதை மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரத்தில்தான் சொல்வார்கள். Insurance is a subject matter of solicitation (அல்லது காப்பீடு கோரிப்பெறும் சேவைகளில் ஒன்று) என்பதை இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் சொல்ல வேண்டும் என்பது கட்டாயம். அதாவது உங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள், அபாயங்கள் பற்றி பயமுறுத்தி யாரையும் இன்ஷ்யூர் செய்ய அழைக்கக் கூடாது (நீங்களே விரும்பித் தேர்வு செய்து கோரிப் பெறுகிறீர்கள், பயமுறுத்தலால் அல்ல) என்பதற்காக இந்த ஏற்பாடு. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-89390871246522790962014-11-12T16:58:00.414+05:302014-11-12T16:58:00.414+05:30சென்னை நகர்வலம் திரட்டி நன்றாக இருந்தது.
சுஜாதா சா...சென்னை நகர்வலம் திரட்டி நன்றாக இருந்தது.<br />சுஜாதா சாயல் மற்றும் அவருடய பாதிப்பு இதில் தெரிகிறது.Srininoreply@blogger.com