Skip to main content

சுஜாதாவின் படைப்புகள்

 

என்னிடம் உள்ள சுஜாதாவின் படைப்புக்களை தொகுத்து* , காலவரிசைப்படி(chronology) பட்டியலிட்டு, (கொஞ்சம் ஜிகினா வேலை செய்து) இங்கு தந்துள்ளேன்.



* (சிறுகதை, குறுநாவல், கேள்வி/பதில், மற்றவை, நாவல், கட்டுரை, நாடகம் )


 



 Old Comments from my previous blog.


ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.


வாழ்த்துக்கள்


By eswara prasadh, at Fri Dec 10, 09:13:42 AM IST  


Dear Seemachu,


Desikan is the official biographer (as per Sujatha himself) of Mr.Sujatha and so he may be planning to use this graphical representation when he writes a biography at some point of time.


நீங்கள் கேட்டதிலும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. தேசிகன் என் நெருங்கிய நண்பர். அதனால் தான் இந்த விளக்கம் கொடுத்தேன்.
தயவு செய்து தப்பா நீங்க நெனச்சுக்காதீங்க :-)
என் மின்னஞ்சலுக்கு நீங்கள் இன்னும் பதில் போடவில்லை :-(
எதிர்பார்க்கிறேன்!


என்றென்றும் அன்புடன்
பாலா


By Anonymous, at Fri Dec 10, 11:05:40 AM IST  


தேசிகன்,
இந்த படத்தினால் என்ன நன்மை? இங்கு சுஜாதா பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் வருகிறார்களா? தப்பா நினைக்க வேண்டாம், நானும் சுஜாதாவின் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவன் தான், ஆனால் இந்த படத்தின் பயன் என்னவென்று புரியவில்லை.


By Anonymous, at Tue Feb 15, 11:15:35 PM IST  


Dear Desikan,


Nice work.


- Suresh Kannan


By Anonymous, at Mon Jul 11, 09:13:42 PM IST  

Comments